0
அமெரிக்கா மற்றும் சீனாவிற்கும் இருக்கும் பஞ்சாயத்து உலகம் அறிந்ததே. இப்படி இருக்க அமெரிக்காவை வம்பிழுக்கும் விதமாக சீனா காரங்க செய்திருக்கும் வேலையை பற்றி தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்.. 

போட்டி ஒரு பக்கம் பகையாக தெரியும் நேரத்தில் உலக பரிபலமாக இருக்கும் அமெரிக்க பிராண்டுகளை காப்பியடித்ததோடு அதனை அப்பட்டமாக வியாபாரமும் செய்து வருகின்றது சீனா. அமெரிக்காவை எப்படி எல்லாம் வெச்சு செஞ்சிருக்காங்கனு பாருங்க.. 

myeWn5x.jpg

மைக்ரோசாப்ட் 

மைக்ரோசாப்ட் விண்டோஸ் தெரியும், ஆனால் சீனாவில் இருக்கும் மைக்கேல்சாப்ட் பிம்போஸ் பற்றி தெரியுமா. 

0XooA7B.jpg

ஆடை

ப்ளே ஸ்டோர், கூகுள் மற்றும் வாட்ஸ்ஆப் பெயரில் இயங்கும் துணி கடைகள், சீனாவை தவிற வேறு எங்கும் கிளைகள் கிடையாது. 

Q2UXjgt.jpg

கேம்

சைல்டு இந்த கேம் விளையாடியை ஞாபகம் இருக்கின்றதா. 

fVLgQZs.jpg

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்

இவங்க எப்ப சன் கேர் க்ரீம்களை தயாரித்தார்கள் என குழம்ப வேண்டாம். 

1OicB8e.jpg

ப்ளே ஸ்டேஷன்

இது சோனி ப்ளே ஸ்டேஷன் இல்லை சீனா போலி ஸ்டேஷன். 

16Bup2c.jpg

கூகுள் 

கூகுள் டிஷ்யூ பேப்பர், பாவம் கூகுளையும் விட்டு வைக்க வில்லை. 

Xh2E6m9.jpg

நோக்கியா 

இது ஃபின்லாந்து நோக்கியா கிடையாது, சீனாவின் நோக்லா.

jO2XMT5.jpg

பீட்ஸ் 

பீட்ஸ் ஹெட்போன்கள் உலக பிரபலம் தான், ஆனால் டீட்ஸ் ஹெட்போன்கள் சீன சந்தையில் மட்டுமே பிரபலம். 

p0ar5gk.jpg

கூகில்ஸ்

கூகுள் தேடியந்திரம் தெரியும், ஆனால் கூகில்ஸ் தெரியவில்லையே, கூகுள் செய்தால் தெரிய வருமோ..?

QLEWFIo.jpg

பிஎஸ்பி

பிஎஸ்பி ப்ளே ஸ்டேஷன் போர்டபிள் என நினைக்க வேண்டாம், இது பிஓபி 

0bMxp3D.jpg

கூகுள்

இது தான் சீனாவின் கூகுள் ஐஸ். 

DK0Uh3P.jpg

டிரான்சென்டு 

இது டிரான்சென்டு மெமரி கார்டு கிடையாது, டிரான்சீன்டு மெமரி கார்டு, பிரபல சீனா நிறுவனமாக இருக்கலாம். 

yfebl9B.jpg

ஷூ

நைக், பூமா பிராண்டுகளை மிஞ்சும் ஆப்பிள் ஐபோன் ஷூ மாடல்கள். 

fgdWg9Q.jpg

மாஸ்டர் கார்டு

நன்கு கவனியுங்கள் இது மாஸ்டர் பீஃப் உணவகம். இங்கு மாட்டு கறி மட்டும் தான் கிடைக்கும் போல..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துரையிடுக Disqus

 
Top