0
நீங்கள் ஒரு ஆன்லைன் பொருள் வாங்க ப்ளிப்கார்ட் தளத்திருக்கு போகீறீர்கள். ஆனால் வாங்காமல்
திரும்பி விட்டு வேறு தகவல்களை ஆன்லைனில் தேடும் போது நீங்கள் வாங்க நினைத்த பொருள் உங்களுக்கு விளம்பரமாக பல இடங்களில் காட்டப்படும். இது தான் கூகிள் (*Google*) ராஜதந்திரம் :wub:
                                         Google%252520is%252520watching%252520you






அது எப்படி என்று நீங்கள் யோசித்தால் உங்களை பற்றிய தகவல்களை கூகிள் மிகத்துல்லியாமாக அறிந்திருக்கிறது. பயப்பட தேவையில்லை அதை நாமாகவே எளிதாக கையாள கூகிள் வழி சொல்கிறது   :blink:



உங்கள் லோகேசன் ஹிஸ்டரி *(Location History)* ஆன் ஆகிருந்தால் நீங்கள் எங்கு உள்ளீர்கள்
என்பதை அறிய முடியும் :spin:



சர்ச் ஹிஸ்டரி *(Search History)* ஆன் ஆகிருந்தால் உங்கள் தேடல்களை வகைப்படுத்த முடியும் :huh:



முன்னே சொன்னது போல் உங்கள் தேடல் வகைகளை வைத்து உங்களுக்கு விளம்பரங்கள் காட்டப்படும் :cool2:


உங்கள் தொடர்பு சாதனம் என்ன என்பதையும் கூகிள் அறிய முடியும் :huh:



நீங்கள் இதுவரை அனுப்பி உள்ள ஈமெயில்கள்  மற்றும் உங்கள் காண்டக்ட் ஈமெயில் தகவல்கள் என
வரிசையாக கூகுளால் சொல்ல முடியும் .. :(



தொழில்நுட்பம் வந்ததில் இங்கு ரகசியம் என்பது எதுமே இல்லை. எனவே பாத்து சூதுவாத
நடந்துக்கோங்க. எல்லாம் திருட்டு பயங்க :chair:

கருத்துரையிடுக Disqus

 
Top