0
Image result for நன்றி பயவா வினை
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
 நன்றி பயவா வினை.

புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.

Explanation:
From action evermore thyself restrain
 Of glory and of good that yields no gain.

கருத்துரையிடுக Disqus

 
Top