0
சென்னையில், போலீஸ் கமிஷனர் ராக்கேஷ் மரியா (Rakesh Maria) பெண்களின் பாதுகாப்பிற்காக ஒரு புதிய தொலைபேசி உதவி எண்னை (Helpline Number) ஆரம்பித்து வைத்துள்ளார்...

Taxi அல்லது Auto -வில் பயணம் செய்யவதற்கு முன்பாக, நீங்கள் பயணம் செய்யும் வண்டி எண்னை +919969777888 என்ற மொபைல் எண்ணிற்கு SMS அனுப்பி விட்டு பின்பு பயணம் செய்யவும்.. நீங்கள் அனுப்பிய SMS வந்ததற்கான உறுதி SMS திருப்பி அனுப்பப்படும்.. நீங்கள் பயணம் செய்யும் வாகனங்கள் GPRS மூலம் கண்காணிக்கப்படும்.

இந்த தகவலை Share செய்யுங்கள், இது உங்களுடைய தங்கை, அம்மா, மனைவி மற்றும் தோழிகளுக்கு உதவியாக இருக்கும்...
 
Police Comissioner Rakesh Maria started a good service with a dedicated helpline for women.

Before boarding the taxi or auto, sms the Vehicle Number to +919969777888. You will get an acknowledgment via sms. Vehicle will be tracked via GPRS.

Share with as many as you can. Help your sister, mom, your wife and female friends. 

கருத்துரையிடுக Disqus

 
Top