0
நமக்கு தெரிந்த விஷயம் கொஞ்சமே..
 
 ஜூனியர் விகடனில் 30-03-௨003 முதல் 04-04-௨004 வரை வெளியான சுஜாதாவின் ஏன்? எதற்கு? எப்படி? எனும் பொது அறிவு கேள்வி பதில்களின் தொகுப்பு.
Download



தெரியாத விஷயங்கள் அதிகம் உள்ளது. வளரும் குழந்தைகள் விதவிதமான கேள்விகள் கேட்டு நம்மை வியப்பில் ஆழ்ததுவார்கள்.

சில கேள்விகளுக்கு நமக்கு விடை தெரியும்.

பெரும்பாலான கேள்விகளுக்கு விடை தெரியாது.

அவ்வாறு நமக்கு தெரியாத கேள்விகளுக்கான விடையை இந்த புத்தகம் தருகின்றது.

இது தவிர உலக நாடுகளில் உள்ள ஒவ்வொரு நாட்டினை பற்றியும் அதன் கலாச்சாரம்.நடை.உணவு.மக்கள் விலங்குகள் என அனைத்து தகவல்களும் இதில் உள்ளது.

வண்ண வண்ண படங்களும் விதவிதமான கேள்விகளும் அதற்கான விளக்கங்களும் அருமையாக உள்ளது.

படிக்கும் குழந்தைகள் அனைவருடைய இல்லங்களிலும் இருக்கவேண்டிய அவசியமான புத்தகம் இது.

இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட புத்தகம் கிடைக்கும்.

Download Link

கருத்துரையிடுக Disqus

 
Top