0
HiFont ★ Font Installer ★
நமது Android மொபைல் சாதனத்தில் எத்தனை நாட்களுக்குத் தான் ஒரே மாதிரியான எழுத்துக்களை பார்ப்பது? என்று சலித்துக் கொள்பவரா நீங்கள்?

அப்படியாயின் பல அழகிய தோற்றத்தில் அமைத்த எழுத்துருக்களை உங்கள் Android மொபைல் சாதனத்தில் நிறுவி பயன்படுத்திக் கொள்ள உதவுகின்றது HiFont எனும் மென்பொருள்.


ZIPPYSHARE link
இது கூகுல் ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது...

இதனை நிறுவுவதன் மூலம் 100 க்கும் மேற்பட்ட எழுத்துருக்களை கொண்டு உங்கள் Android மொபைல் சாதனத்தை அழகுபடுத்திடலாம்..!!



Ever wanted to see serif text and labels on your Android device? Or, what about fancy or cursive typeface? Or, perhaps, some alternate sans-serif font? In this video, learn how to change fonts on Android, using a method for either rooted or non-rooted devices.

கருத்துரையிடுக Disqus

 
Top