0
விளம்பரங்களாகட்டும்-திரைப்படங்களின் டைடில்கள் ஆகட்டும் வித்தியாசமாக பாண்ட்களில் பெயர் இருந்தால்தான் மற்றவர்களை கவரும். அந்த வகையில் என்னிடம் இருந்த தமிழ்பாண்ட்களில்
தேர்ந்தெடுத்து இங்கு 12 தமிழ்பாண்டுகளை கொடுத்துள்ளேன்.பதிவிறக்கி
பயன்படுத்திகொள்ளுங்கள். இதனை பதிவிறக்க இங்கு கிளிக்
செய்யவும்.


இந்துக்கள்
வினாயர் இல்லாமல் எந்த வேலையையும் தொடங்க மாட்டார்கள். இதில் மொத்தம் 10
வினாயகர் உருவங்கள் விதவிதமாக உள்ளது. இதை இன்ஸ்டால் செய்து கிளிக்
செய்தால் போதும். வேண்டிய அளவில் உருவத்ததை கொண்டு வரலாம்.கீழே உள்ள வினாயகர் உருவங்களை காணுங்கள்.




சாமி சூலம் என்கின்ற பாண்ட் மூலம் அம்மன் பெயரை தட்டச்சு செய்துள்ளேன்.இங்கு புள்ளி வரும் இடங்களில் சூலம் வருவதை கவனியுங்கள்.



சாமி வேல் என்கின்ற பாண்ட் மூலம் வேலன் பெயரை (சாமி பெயருங்க)தட்டச்சு செய்துள்ளேன்.

சங்கீதம் பாண்ட் மூலம் தட்டச்சு செய்த வாக்கியம் கீழே:-





காதலர்கள் மனம் கவர்ந்த இதயம் பாண்ட்டில் தட்டச்சு செய்த வார்த்தை கீழே:-

இசை பாண்ட் மூலம் தட்டச்சு செய்த வார்த்தை கீழே:-


கருத்துரையிடுக Disqus

 
Top